Posts

Gratitude

1. K2K 00016   Gratitude Angel!   Thanks and sorry makes any relationship evolves beautifully but what about the relationship we have with our bodies and Mother Earth.   Are we thanking our bodies which our parents gifted us?   Are we showing gratitude to our parents who brought us to the world by carrying us in their womb for nine months and giving us the freedom to be what we are now?   Are we thanking our Mother Earth and five-elements for fulfilling our daily needs?   Shakira, a seven-year-old African girl was an angel of gratitude in her tribal village.   She thanks her foot every day for holding her weight since birth, she thanks her twinkling eyes to witness the greenery surrounding around, she thanks her hands and ten little fingers to hold her beloved ones and eat what she loves, she kisses her natural skin and curly hair with utmost joy to show respect for what she is inside out, she thanks her small triangular nose to...

நன்றி செலுத்துதல்

1.K2K - 00002   நன்றி செலுத்துதல் கற்பனை கதை : தீப்தி பெரியப்பவை பார்க்க ஓடிவந்து அவரிடம் எனக்கு நாளைக்கு பேச்சு போட்டி ஆனால் எனக்கு என்ன பேசுறதுனு தெரியலைப்பா எனக்கும் என் தோழி இலக்கியாக்கும் இதனால் சண்டை வேற வந்துவிட்டது என மூச்சிரைக்க சொன்னாள் . எதனால் என விவரமாக கேட்டறிந்தார் அவளுடைய பெரியப்பா கணேசன் . தீப்தி அவரிடம் " நான் நன்றி தலைப்பு பேசுகிறேன் . அவளிடம் மன்னிப்பு தலைப்பு பற்றி பேசு எனக்கூறினேன் இல்லை முடியவே முடியாது சொல்லிவிட்டால் பெரியப்பா " கணேசன் அவளிடம் நன்றி மற்றும் மன்னிப்பு ஒரு அற்புதமான மந்திரம் இவ்விரண்டு வார்த்தைகளும் அழகானவை   இதில் அன்பு , இரக்கம் , பணிவு ( மரியாதை ) ஆகியவற்றை வெளிப்படுத்தும் . " ஒருவர் உதவியின் பயனை அறிந்து நம்மளுடைய கஷ்டக் காலத்தில் கடுகளவு உதவியை செய்தாலும் அந்த நன்றியை ஒரு போதும் மறக்காமல் அதை நாம் பெரிய உதவியாக கருத வேண்டும் அது தான் மனிதத்தன்மை ". இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது கணேசன் கேட்க உடனே தீப்தி தெய்வப் புலவரின் ...